பக்தியில் தன்னை இழந்து மக்களை கடிக்க முயன்ற சுதா சந்திரன்

பக்தியில் தன்னை இழந்து மக்களை கடிக்க முயன்ற சுதா சந்திரன்

நடிகை சுதா சந்திரன் பக்தி உணர்ச்சி அதிகரித்த காரணத்தால் பூஜையில் தன்னை மறந்து ஆடியதுடன் மற்றவர்களை கடிக்கவும் முயற்ச்சி செய்துள்ளார்.

தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் பிரபல நடிகையான சுதா சந்திரன், சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவை அடுத்து மக்கள் மத்தியில் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த தேவி ஜாக்ரண் பூஜையின் போது அவர் ஆன்மீக உணர்ச்சியில் மூழ்கியிருந்த சுதா சந்திரன் அவரை பிடித்திருந்தவர்களை கடிக்க முயற்ச்சி செய்தார்.

Viral Video: பக்தியில் தன்னை இழந்து மக்களை கடிக்க முயன்ற சுதா சந்திரன் | Sudha Chandran Tries To Bite People In Devotion

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. சிலர் அதை பக்தி மற்றும் நம்பிக்கையுடன் தொடர்புபடுத்தி பேசினார்கள், மற்றவர்கள் அதை "போலி" மற்றும் "நாடகம்" என்று அழைத்தனர்.

இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்னர் நடந்ததில்லை நடிகை சுதா சந்திரன் எப்போதும் அமைதியாக இருந்த நடிகை.

திடீரென தற்போது இப்படி நடந்துகொண்ட செயலுக்கு ஒரு பக்கம் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இணையவாசிகள் இவரை ட்ரோல் செய்து வருகின்றனர். 

LATEST News

Trending News