அநியாயத்தின் உச்சக்கட்டம் இதெல்லாம்!! அப்படி பேசிய சனம் ஷெட்டியா இது..
அம்புலி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி மாயாவி, தொட்டால் விடாது, விளாசம், கதம் கதம், சவாரி, ஊமை செண்ணாய், மஹா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சனம் செட்டி.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த சனம், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 63 நாட்களில் வெளியேறினார். இதன்பின் பிக்பாஸ் பற்றிய விமர்சனம் செய்து வந்த சனம் செட்டி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் இழுத்தடிப்பதை எதிர்ப்பு சன ஷெட்டி, அநியாயத்தின் உச்சக்கட்டம் இதெல்லாம் என்று கூறி வீடியோ ஒன்றினை பகிர்ந்திருந்தார்.
அப்படி பேசிய சனம் ஷெட்டி, தற்போது கருப்புநிற ஆடையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.