51 வயதிலும் குறையாத அழகு!! டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மின்னும் நடிகை கஜோல்..

51 வயதிலும் குறையாத அழகு!! டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மின்னும் நடிகை கஜோல்..

1992 வெளிவந்த Bekhudi என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த மின்சார கனவு படத்தில் நடித்தார்.

51 வயதிலும் குறையாத அழகு!! டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மின்னும் நடிகை கஜோல்.. | Kajol Recent Photoshoot With Shah Rukh Khan

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார். இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் இவர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கஜோல்.

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் கஜோல் தற்போது டிரான்பெரண்ட் சேலையணிந்து ஷாருக்கானுடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

51 வயதிலும் குறையாத அழகு!! டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மின்னும் நடிகை கஜோல்.. | Kajol Recent Photoshoot With Shah Rukh Khan

அந்த சேலையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை கஜோல்.

Gallery

Gallery

LATEST News

Trending News