தாய்லாந்து Phuket தீவில் டூபீஸ் ஆடையில் நடிகை ஆஷ்னா சவேரி..

தாய்லாந்து Phuket தீவில் டூபீஸ் ஆடையில் நடிகை ஆஷ்னா சவேரி..

ஆஷ்னா சவேரி

வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை ஆஷ்னா சவேரி.

தாய்லாந்து Phuket தீவில் டூபீஸ் ஆடையில் நடிகை ஆஷ்னா சவேரி.. | Ashna Zaveri Thailand Thuket Outing Outfit Photos

 

இப்படத்தினை தொடர்ந்து இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மாண் பானையும், பிரம்மா.காம், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்தீவு, மை3, திரைவி, வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா, தற்போது தாய்லாந்தின் Phuket தீவுக்கு சென்று எடுத்த டூபீஸ் ஆடை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGallery

LATEST News

Trending News