சிங்கிளாகவே செம மாஸ் காட்டும் ஆர்த்தி ரவி! குவியும் லைக்குகள்

சிங்கிளாகவே செம மாஸ் காட்டும் ஆர்த்தி ரவி! குவியும் லைக்குகள்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், தற்போது ட்ரெண்டிங் உடையில் செம மாஸ் காட்டும் ஆர்த்தியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கிளாகவே செம மாஸ் காட்டும் ஆர்த்தி ரவி! குவியும் லைக்குகள் | Arti Ravi Latest Look Goes Viral

இப்பிரிவுக்கு பிறகு கெனிஷாவுடன் ரவி நெருக்கம் காட்டிவரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாக இருந்துவருகிறார்.

ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

சிங்கிளாகவே செம மாஸ் காட்டும் ஆர்த்தி ரவி! குவியும் லைக்குகள் | Arti Ravi Latest Look Goes Viral

ரசிகர்களை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து குடும்ப பிரச்சினையை மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பொது பிரச்சிகையாகவே மாற்றினார்கள்.

ஆர்த்தியை பிரிய வேண்டும் என்பதில் ரவி மோகன் இவ்வளவு பிடிவாதமாக நின்றதற்கு காரணமே, 'அவருக்கு ஆர்த்தியும், அவரது தாயும் கொஞ்சம்கூட மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் என்பதை ரவி மோகன் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கிளாகவே செம மாஸ் காட்டும் ஆர்த்தி ரவி! குவியும் லைக்குகள் | Arti Ravi Latest Look Goes Viral

அவரது சம்பள பணத்தை எல்லாம் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்' என்று ஒருதரப்பினர் சொன்னார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் ரவியும் தன்னுடைய அறிக்கைகளில் ஆர்த்தியின் தாய் சுஜாதா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இருப்பினும், எப்படியாவது ரவி மோகனை சமாதானப்படுத்திவிடலாம் என்றுதான் ஆர்த்தியும் அவரது தாயும் நினைத்தார்கள். ஆனால் ரவியோ கொஞ்சம்கூட பிடிகொடுக்கவில்லை.

சிங்கிளாகவே செம மாஸ் காட்டும் ஆர்த்தி ரவி! குவியும் லைக்குகள் | Arti Ravi Latest Look Goes Viral

இனிமேல் இது வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்த ஆர்த்தி, 'மாதா மாதம் ஜீவனாம்சமாக தனக்கு 40 லட்சம் ரூபாயை ரவி கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். அவரது இந்த கோரிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

இது ஒருபக்கம் இருக்க ஆர்த்தியுடனான பிரிவுக்கு பின்னர் கெனிஷாவுடன் அதிக நெருக்கம் காட்டிவருகிறார் ரவி. இரண்டு பேரும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

சிங்கிளாகவே செம மாஸ் காட்டும் ஆர்த்தி ரவி! குவியும் லைக்குகள் | Arti Ravi Latest Look Goes Viral

இந்நிலையில் சிங்கிளாகவே மாஸ் காட்டும் வகையில் ஆர்த்தி ரவி தற்போது தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.  

LATEST News

Trending News