சமந்தாவின் 2வது திருமணம்!! கணவரின் முன்னாள் மனைவி போட்ட பதிவு..

சமந்தாவின் 2வது திருமணம்!! கணவரின் முன்னாள் மனைவி போட்ட பதிவு..

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும்.

நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் கீழ் சுபம் என்ற படத்தை தயாரித்து உள்ளார்.

சமந்தாவின் 2வது திருமணம்!! கணவரின் முன்னாள் மனைவி போட்ட பதிவு.. | This Is What Desperate People Do Rajs Ex Wife

நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

இவர்கள் ஜோடியாக வெளியில் செல்லும் போட்டோ, வீடியோ எல்லாம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவரும் திடீரென திருமணம் செய்து அனைவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

சமந்தாவின் 2வது திருமணம்!! கணவரின் முன்னாள் மனைவி போட்ட பதிவு.. | This Is What Desperate People Do Rajs Ex Wife

இந்நிலையில், ராஜ் நிடிமூரின் முன்னாள் மனைவி சியாமலி தே தனது இன்ஸாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், நம்பிக்கை இல்லாதவர்கள் நம்பிக்கையற்ற செயல்களை செய்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார் சியாமலி தே.

சமந்தாவின் 2வது திருமணம்!! கணவரின் முன்னாள் மனைவி போட்ட பதிவு.. | This Is What Desperate People Do Rajs Ex Wife

LATEST News

Trending News