திருமணமான முதல்நாளே சமந்தாவுக்கு கணவர் கொடுத்த அதிர்ச்சி!

திருமணமான முதல்நாளே சமந்தாவுக்கு கணவர் கொடுத்த அதிர்ச்சி!

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

திருமணமான முதல்நாளே சமந்தாவுக்கு கணவர் கொடுத்த அதிர்ச்சி! | Raj Nidimoru Wedding Gifts To Samantha New House

மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.

நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவரும் சிம்பிளாக திருமணத்தை முடித்திருக்கிறார்கள்.

திருமணமான முதல்நாளே சமந்தாவுக்கு கணவர் கொடுத்த அதிர்ச்சி! | Raj Nidimoru Wedding Gifts To Samantha New House

இந்நிலையில் திருமணமான முதல் நாளே ராஜ் நிடிமோரு சமந்தாவுக்கு அதிர்ச்சி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

அதாவது ஹைதராபாத் ஜூப்ளி ஹில்லில் ஒரு அழகான வீட்டை அவருக்காக வாங்கி திருமண நாளன்று பரிசளித்திருக்கிறார். விரைவில் புது வீட்டில் குடியேறவுள்ளார்களாம்.

LATEST News

Trending News