சூர்யா - ஜோதிகா காதல் ஜோடியின் மகன், மகளா இது? அடேங்கப்பா இப்படி வளர்ந்துட்டாங்க!
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர் சூர்யா - ஜோதிகா. இவர்கள் காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பின் சூர்யா தொடர்ந்து படங்கள் நடித்து வந்த நிலையில், ஜோதிகா குடும்பத்தை கவனித்து கொண்டிருந்தார். 6 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார்.
இந்த ஜோடிக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருமே தற்போது மும்பையில் படித்து வருகிறார்கள். சூர்யாவின் மகன், மகளை அவ்வப்போது பொதுவெளியில் பார்த்திருப்பீர்கள்.

இந்நிலையில், குடும்ப விழா ஒன்றில் முன்பு சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தங்கள் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
அதில் சூர்யாவின் மகன் தேவ், தன்னுடைய தந்தையின் தோளுக்கு மேல் வளர்ந்திருக்கிறார். அதேபோல் சூர்யாவின் மகள் தியா, தன்னுடைய அம்மா ஜோதிகாவுக்கு நிகராக வளர்ந்திருக்கிறார். இதோ,

