பிங்க் நிற சேலையில் கடற்கரையில் ஹாயாக போஸ்!! நடிகை ரவீனா புகைப்படங்கள்..

பிங்க் நிற சேலையில் கடற்கரையில் ஹாயாக போஸ்!! நடிகை ரவீனா புகைப்படங்கள்..

ரவீனா, மௌனராகம் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு என பெரிய வெளிச்சம் கிடைத்தத்து.

இதை தொடர்ந்து பல டான்ஸ் ஷோக்களில் இவர் கலந்துக்கொண்டுள்ளார். சமீபத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு எந்த ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ள கூடாது என்றார்கள்.

பிங்க் நிற சேலையில் கடற்கரையில் ஹாயாக போஸ்!! நடிகை ரவீனா புகைப்படங்கள்.. | Serial Actress Raveena Daha Recent Photoshoot Post

சமீபத்தில் நடந்த சின்னத்திரை நடிகர் தேர்தலில் ரவீனாவுக்கு வாக்களிக்கும் உரிமையையும் கொடுக்கவில்லை, இதனால் வாக்களிக்க வந்து முடியாமல் கண்ணீருடன் ரவீனா வெளியேறி சென்றார் ரவீனா.

இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து டான்ஸ் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வருகிறார். தற்போது 22 வயதை எட்டியுள்ள ரவீனா தாஹா, கடற்கரையில் சேலையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News