சீரியல் மூலம் புகழ் பெற்ற கேப்ரியல்லா வித்தியாசமான லுக்கில் எப்படி உள்ளார் பாருங்க!

சீரியல் மூலம் புகழ் பெற்ற கேப்ரியல்லா வித்தியாசமான லுக்கில் எப்படி உள்ளார் பாருங்க!

விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் நுழைந்து பின் சீரியல்களில் கால் பதித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா.

இவர் விஜய் டிவியில் கடைசியாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகியாக நடித்திருந்தார், அதை தொடர்ந்து, சன் டிவியில் மருமகள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

தற்போது நாம் இங்கு இன்ஸ்டாவில் கேப்ரியல்லா வெளியிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம். இதோ,  

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News