ஸ்டைல்-ஆ இருக்கா!! தொகுப்பாளினி டிடியின் கிளாமர் ரீல்ஸ் வீடியோ..

ஸ்டைல்-ஆ இருக்கா!! தொகுப்பாளினி டிடியின் கிளாமர் ரீல்ஸ் வீடியோ..

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் எப்போதும் டாப்-ல் இருப்பது டிடி. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவரை பார்த்து பல பெண்கள் தொகுப்பாளினி ஆகவேண்டும் என்று ஆசையாக வந்து வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஸ்டைல்-ஆ இருக்கா!! தொகுப்பாளினி டிடியின் கிளாமர் ரீல்ஸ் வீடியோ.. | Anchor Dd Neelagandan Recent Reels Video Viral

டிடி-க்கு காலில் ஏற்பட்ட ஒரு விபத்தால் சில வருடங்களாக பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கும் வாய்ப்புக்களை மறுத்து வந்தார். ஆனால் ஒருசிலபட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பககத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி, தற்போது க்யூட்டான லுக்கில் 40 வயதிலும் குறையாத அழகில் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது, சிகப்பு நிற மாடர்ன் ஆடையணிந்து எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ஸ்டைலா இருக்கா என்று கேட்டுள்ளார் டிடி.

LATEST News

Trending News