இரண்டு நாட்களில் இத்தனை கோடி வசூல் அள்ளிவிட்டதா மதராஸி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இரண்டு நாட்களில் இத்தனை கோடி வசூல் அள்ளிவிட்டதா மதராஸி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவருகிறது என்றால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் அப்படம் மாபெரும் அளவில் வசூல் செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார்.

இரண்டு நாட்களில் இத்தனை கோடி வசூல் அள்ளிவிட்டதா மதராஸி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Madharaasi Movie 2 Days Collection Report

தனக்கென்று தனி மார்க்கெட்டையும் அவர் தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளிவந்த திரைப்படம் மதராஸி. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்க வில்லனாக வித்யுத் ஜாம்வால் நடித்திருந்தார். மேலும் பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் என பலரும் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.

இரண்டு நாட்களில் இத்தனை கோடி வசூல் அள்ளிவிட்டதா மதராஸி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Madharaasi Movie 2 Days Collection Report

ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளது. ஆனாலும் கூட வசூல் ரீதியாக இரண்டு நாட்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு நாட்களில் இத்தனை கோடி வசூல் அள்ளிவிட்டதா மதராஸி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Madharaasi Movie 2 Days Collection Report

இந்த நிலையில், இரண்டு நாட்களில் மதராஸி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மதராஸி படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 40 கோடி வசூல் அள்ளியுள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News