மார்டன் லுக்கில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. போட்டோஷூட்..

மார்டன் லுக்கில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. போட்டோஷூட்..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் கால் பதித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

மார்டன் லுக்கில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. போட்டோஷூட்.. | Indian Actress Keerthy Suresh Recent Photoshoot

இப்படம் ரிலீஸுக்கு முன் தன்னுடைய 15 ஆண்டுகால காதலரை திருமணம் செய்தார் திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள கீர்த்தி சுரேஷ், பாலிவுட் போனதும் பாலிவுட் நடிகைகளின் கிளாமர் லுக்கிற்கு சமமான ஆடைகளை அணிந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த Revolver Rita படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தன்னுடைய முதல் திருமண ஆண்டு விழாவை தன் கணவருடன் கொண்டாடினார்.

மார்டன் லுக்கில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. போட்டோஷூட்.. | Indian Actress Keerthy Suresh Recent Photoshoot

சமீபத்தில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் கீர்த்தி.

LATEST News

Trending News