அந்த இடத்தில் வாழைக்காய் வச்சி பண்ணா நல்லா இருக்கும்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய டிக் டாக் இலக்கியா..

அந்த இடத்தில் வாழைக்காய் வச்சி பண்ணா நல்லா இருக்கும்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய டிக் டாக் இலக்கியா..

சமூக வலைதளங்களில் தன்னுடைய பிரமாண்டமான முன்னழகு எடுப்பாக பளிச்சென தெரியும் விதமான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா.

சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். அதில், சில திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி போயிருக்கின்றன.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் இலக்கியா கலந்து கொண்டார். அவரிடம், நீங்கள் வேண்டுமென்றே கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிட்டீர்களா..? அல்லது இப்படி சினிமா நடிகைகளை தாண்டி ஆபாசமாக ஆடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வீடியோக்களை வெளியிடுவதற்கு என்ன காரணம்? இரட்டை அர்த்த பாடல்கள் வீடியோக்களை வெளியிடுகிறார்கள்..? இதற்கு என்ன அவசியம்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த டிக் டாக் இலக்கியா. ஆரம்பத்தில் நான் இப்படியான வீடியோக்களை பதிவு செய்யும் நோக்கத்தில் வரவில்லை. என்னுடைய நடன திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக, ஏதோ எனக்கு திறந்த நடனத்தை நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு தான் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தேன். எத்தனையோ வீடியோக்கள் வெளியிட்டும் அந்த வீடியோக்கள் எதுவும் ரீச் ஆகவில்லை.

ஆனால், ஒருமுறை டி-ஷர்ட் மற்றும் அணிந்து கொண்டு நடனமாடியிருந்தேன். அது பார்ப்பதற்கு கவர்ச்சியாக தெரிந்தது. அந்த வீடியோ மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. ஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் அந்த வீடியோவுக்கு கிடைத்தார்கள்.

அதன்பிறகு தான் அப்படியான வீடியோக்களை வெளியிட தொடங்கினேன். அதன் பிறகு இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட பாடல்களுக்கு நடனம் ஆடினேன் என கூறினார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய நெறியாளர், ஒரு இரட்டை அர்த்த பாடலுக்கு. கையில் வாழைக்காயை வைத்துக்கொண்டு நடனமாடி இருப்பீர்கள். இது மோசமானது. பார்ப்பதற்கு அருவருப்பானது என தெரிந்தும் அதை செய்திருக்கிறீர்கள்..? இது பற்றி கூறுங்கள். என்று அவருடைய ஒரு வீடியோவை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த இலக்கியா. அதை நான் வேண்டுமென்று செய்யவில்லை. இது அருவருப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அந்த பாடலுக்கு அந்த இடத்தில் வாழைக்காய் வைத்து பண்ணா நல்லா இருக்கும் என்று எனக்கு தோன்றியது. அதனால் செய்தேன். மற்றபடி அதில் எந்த உள்ள அர்த்தமும் கிடையாது.

இப்படி ஒவ்வொரு பாடலுக்கும் கையில் ஒயின் பாட்டிலை வைத்துக்கொண்டு ஆடுவது அல்லது ஏதாவது ஒரு பொருளை கையில் வைத்துக்கொண்டு ஆடுவது என நிறைய வீடியோக்களை செய்து இருக்கிறேன். நீங்கள் ஏன் வாழைக்காயை வைத்து நடனமாடியதை மட்டும் கேட்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை என பதில் கேள்வி எழுப்பி இருக்கிறார் இலக்கியா.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News