பாக்க சகிக்கல.. நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. அதை கடித்தபடி டிம்பிள் போஸ்.. திணறும் இண்டர்நெட்..
பிரபல இளம் நடிகை டிம்பிள் ஹயாதி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் உணவு அருந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், மீல்ஸ் சாப்பிட்ட பிறகு பச்சை மாங்காயை கடித்து சுவைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவும், அதிலிருந்து எடுக்கப்பட்ட பச்சை மாங்காய் சாப்பிடும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் டிம்பிளின் அழகையும், இயல்பான தோற்றத்தையும் பாராட்டி, “கோக்குமாக்கான அழகு” என கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், சில ரசிகர்கள், “என்ன கன்றாவி இது? பார்க்க சகிக்கல” என முகம் சுளித்து விமர்சனம் செய்துள்ளனர். மற்றொரு தரப்பினர், “நம்ம மைண்ட் வேற அங்க போகுதே” என புலம்பல் தொனியில் கருத்துகளை பதிவிட்டு, விவாதத்தை திசை திருப்பியுள்ளனர்.
இந்த வீடியோ, டிம்பிளின் இயல்பான பாணியை வெளிப்படுத்தினாலும், ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இது குறித்த விவாதம் தொடர்ந்து சூடு பிடித்து வருகிறது.
டிம்பிள் ஹயாதி, தனது தனித்துவமான செயல்பாடுகளால் அடிக்கடி இணையத்தில் கவனம் ஈர்ப்பவர் என்பதால், இந்த வீடியோவும் அவரது பிரபலத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
இருப்பினும், இதுபோன்ற பதிவுகள் எப்போதும் இரு வேறு கருத்துகளை உருவாக்குவது வழக்கமாகி வருகிறது.