ஆரம்பமாகும் பக்தி சூப்பர் சிங்கர்!! அப்படி என்றால் என்ன..எப்போது..

ஆரம்பமாகும் பக்தி சூப்பர் சிங்கர்!! அப்படி என்றால் என்ன..எப்போது..

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். ஜூனியர், சீனியர் என்ற இரு பிரிவுகளில் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

ஆரம்பமாகும் பக்தி சூப்பர் சிங்கர்!! அப்படி என்றால் என்ன..எப்போது.. | Bakthi Super Singer Nithyasree Mahadevan Coming

நாளை மே 25 ஆம் தேதி சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேரு ஸ்டேடியத்தில் நேரலையாக ஒளிப்பரப்பப்படவுள்ளது.

இந்நிலையில் விஜய் டிவி வித்தியாசமான ஒரு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை துவங்கவுள்ளது. பக்தி சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் பிரமோ சமீபத்தில் விஜய் டிவி வெளியிட்டது.

அப்படி பக்தி சூப்பர் சிங்கர் என்றால் என்ன என்று பிரபல பின்னணி பாடகர்கள் பற்றி விவரித்துள்ளனர்.

ஆரம்பமாகும் பக்தி சூப்பர் சிங்கர்!! அப்படி என்றால் என்ன..எப்போது.. | Bakthi Super Singer Nithyasree Mahadevan Coming

பக்தி பாடல்களை பாடும் தெய்வீக குரல்களின் தேடலை மையப்படுத்தி தான் இந்நிகழ்ச்சி இருக்கும் என்று கூறியுள்ளனர். பாடகி நித்யஸ்ரீ, வேல்முருகன், மாலதி லட்சுமணன், மஹாநதி, புஷ்பவனம் குப்புசாமி, டி எல் மஹாராஜா உள்ளிட்டவர்களின் பிரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.

LATEST News

Trending News