நடிகர் ரவி மோகன் சர்ச்சைக்கு இடையில் பாடகி கெனிஷாவின் பதிவு இணையத்தில் வைரல்

நடிகர் ரவி மோகன் சர்ச்சைக்கு இடையில் பாடகி கெனிஷாவின் பதிவு இணையத்தில் வைரல்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து பெற வேண்டும் என்று கோரிய நிலையில், இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் காதலில் இருப்பதாக தொடர்ந்து தகவல் இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளது.

ஆனால், இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

ஒரு பக்கம் ஆர்த்தி அவர் பக்கம் உள்ள கருத்தை தெரிவித்து வரும் நிலையில், மறு பக்கம் அதற்கு ரவி மோகன் பதில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் ரவி மோகன் சர்ச்சைக்கு இடையில் பாடகி கெனிஷாவின் பதிவு இணையத்தில் வைரல் | Singer Post Goes Viral On Social Media

இந்நிலையில், பாடகி கெனிஷா அவரது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

LATEST News