சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! மீண்டும் மீண்டும் நெகிழ வைக்கும் திவினேஷ்..

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! மீண்டும் மீண்டும் நெகிழ வைக்கும் திவினேஷ்..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! மீண்டும் மீண்டும் நெகிழ வைக்கும் திவினேஷ்.. | Saregamapa Lil Champs Season 4 Folk Round Divinesh

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

5வது இறுதி சுற்று போட்டியாளருக்கான Folk Round இந்த வாரம் நடந்துள்ளது. இறுதி சுற்று போட்டிக்கு இன்னும் 2 வாரங்கள் இருக்கும் நிலையில், ஏற்கனவே ஃபைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்ட யோகஸ்ரீ மற்றும் ஸ்ரீமதி சிறப்பாக பாடி அசத்தினர்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! மீண்டும் மீண்டும் நெகிழ வைக்கும் திவினேஷ்.. | Saregamapa Lil Champs Season 4 Folk Round Divinesh

அவர்களை தொடர்ந்து திவினேஷும் தன்னுடைய ஸ்டைலில் பழைய பாடலை பாடி அசத்தி அரங்கையே அதிரவைத்திருக்கிறார்.

LATEST News

Trending News