“உள்ளயே உருகிடுச்சு.. ஆனாலும்.. அதுக்கு ரெடி ஆகிட்டேன்..” முதல் காதலன் குறித்து ரம்யா பாண்டியன் ஓப்பன் டாக்..

“உள்ளயே உருகிடுச்சு.. ஆனாலும்.. அதுக்கு ரெடி ஆகிட்டேன்..” முதல் காதலன் குறித்து ரம்யா பாண்டியன் ஓப்பன் டாக்..

நடிகை ரம்யா பாண்டியன் பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் காதலன் பற்றி பகிர்ந்து கொண்ட தகவல்கள் இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. நடிகை ரம்யா பாண்டியன் பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்படுகிறார்

குறிப்பாக ஜோக்கர் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. படங்களில் நடித்து கிடைக்காத பிரபலம் ஃபோட்டோ ஷூட் மூலம் இவருக்கு கிடைத்தது.

பச்சை நிற பூப்போட்ட புடவையில் மொட்டை மாடியில் தன்னுடைய இடுப்பின் அழகைக் காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

அம்மணியின் இடுப்பு மடிப்பில் சிக்கி சிதைந்தனர் இளவட்டங்கள். இப்படி பிரபலமான நடிகர் ரம்யா பாண்டியன் தொடர்ச்சியாக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் தன்னுடைய முன்னாள் காதலன் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியதாவது, என்னுடைய முதல் காதல் பிரேக் அப் ஆகிவிட்டது.

அது சாதாரண பிரேக் அப் கிடையாது மிக மோசமான விஷயமாக நான் பார்க்கிறேன். எனக்குள் இருந்த எல்லாமே உள்ளேயே உருகி விட்டது போலவும்.. உடைந்து தூள் தூளாகி விட்டது போன்ற உணர்வும் எனக்கு ஏற்பட்டது. துவண்டு போய்விட்டேன்.

அந்த நேரத்தில் நான் என்னுடைய அக்காவிடம் தான் ஆறுதல் தேடினேன். அவர் என்னை ஒரு தாய் போல அரவணைத்து எல்லாம் சரியாகிவிடும் என்று என்னை சுற்றுலா அழைத்து செல்வது கோவில்களுக்கு அழைத்து செல்வது என என்னுடைய மனதை தேற்றினார்.

நான் உருகி உடைந்து போயிருந்த அந்த நேரத்தில் எனக்கு எல்லாமுமாக ஒரு தாய் போல நின்று என்னை அரவனைந்தனவர் என்னுடைய அக்காதான். அதன் பிறகு சிங்கிளாக இருந்த நான், மிங்கிள் ஆவதற்கு ரெடியாகி விட்டேன் என பேசி இருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்

LATEST News

Trending News