நான் மட்டும் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணியிருந்தா... பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்..

நான் மட்டும் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணியிருந்தா... பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்..

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல்.

இதில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார், இந்த தொடரை தாண்டி ஜீ தமிழில் சீதா ராமன் தொடரிலும் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் என்னிடம் நீங்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறீர்களா என கேட்டார்.

அதற்கு நானோ, அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தது இல்லை. அதனை மட்டும் செய்திருந்தேன் என்றால் நான் எங்கேயோ போயிருப்பேன் என பதில் அளித்ததாக கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES