உள்ளே “அது” இருக்கு.. டபுள் மீனிங் வசனத்துடன் ஐஸ்வர்யா மேனன் உச்ச கட்ட கிளாமர்..!

உள்ளே “அது” இருக்கு.. டபுள் மீனிங் வசனத்துடன் ஐஸ்வர்யா மேனன் உச்ச கட்ட கிளாமர்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் பிறந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு காதலில் செலுத்துவது எப்படி என்ற திரைப்படத்தில் ஷிவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

அதனை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக ஆடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் அம்மணி.

தற்போது சாக்லேட் நிறத்தில் மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அங்க அளவுகளும், அழகுகளும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

திரைப்படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதை அறிவிக்கும் விதமாக இப்படியான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.

என்றாலும், தற்போது இந்த சாக்லேட் நிறைந்து கொண்டு அதற்கு இரட்டை அர்த்தம் பொதிந்த “சாக்லேட் வெளியே இனிப்பு உள்ளே” என்ற கேப்ஷன் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் நீங்கள் எதை சொல்றீங்க..? என்பதில் ஆரம்பித்து.. அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு அழருடைய அழகை வர்ணித்து கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News