வெறும் ஜட்டி.. கையில் பூ.. காருக்குள் கண்றாவி போஸ் கொடுத்துள்ள ந.கொ.ப.கா நடிகை காயத்ரி சங்கர்..!
அட ஆமாங்க வெறும் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு பேண்ட் எதுவும் அணியாமல் காருக்குள் அமர்ந்தபடி தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென்று தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக பிரபல நடிகை காயத்ரி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
பெங்களூருவைச் சேர்ந்த இவர் பாதி மலையாளி, பாதி தமிழ் என்று கூறலாம். தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 18 வயசு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் அதே ஆண்டு நடித்தார். இந்த படத்தில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்று கொடுத்தது. அதிலும் குறிப்பாக ப்பா.. யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டுட்டு இருக்கு.. என்ற வசனத்திற்கு பாத்திரமாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இணைய பக்கங்களில் சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் தற்போது ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு காருக்குள் அமர்ந்தபடி தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கவிதைகளை எழுதி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பிரபல தொகுப்பாளனி ஆர் ஜே ஆனந்தி பெண்களுக்கு மார்பகம் பெருசா இருந்தால்.. இதுதுவும் பெருசாத்தான் இருக்கும் என்ற ரகசியத்தை உடைத்திருகிறார்.