எனக்கு இந்த உறுப்பு பெருசு.. பிரச்சனை.. உ.தெ.உ.தெ.. கூச்சமின்றி கூறி புகைப்படத்தை வெளியிட்ட கனிகா..!

எனக்கு இந்த உறுப்பு பெருசு.. பிரச்சனை.. உ.தெ.உ.தெ.. கூச்சமின்றி கூறி புகைப்படத்தை வெளியிட்ட கனிகா..!

பிரபல நடிகை கனிகா 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் பல்வேறு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பல்வேறு மொழி சீரியல் நடித்துக் கொண்டிருக்கிறார். இணையப் பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது இவருடைய வாடிக்கை.

அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை கனிகா. வயது 42 என்றாலும் கூட தற்போது 18 வயது இளம் பெண் போல துருதுருவென இணைய பக்கங்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்.

குட்டியான ஆடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை அன்றாடம் செய்து கொண்டிருக்கிறார் அம்மணி.

இந்நிலையில், சமீபத்தில் குட்டியான பாவாடை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். கருப்பு நிறத்திலான குட்டை பாவாடை அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

 

இதனுடன், Long Legs Problem.. IYKYK (If You Knon, You Know) ( என்னுடைய கால்கள் பெரியது.. இதனால் பிரச்சனை.. உங்களுக்கு தெரிந்திருந்தால் உங்களுக்கு தெரியும் ) என்று பூடகமான ஒரு கேப்ஷனை வைத்திருக்கிறார்.

அதாவது கால்கள் பெரிதாக இருக்கும் போது குட்டை பாவடை அணிந்தால் முழு தொடையும் அப்பட்டமாக வெளியே தெரிகிறது என்பதை தான் இப்படி கூறியிருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அதே நேரம் அவருடைய நெகுநெகு தொடையின் அழகை வர்ணித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த கருத்துக்களையும் கீழே உள்ள புகைப்படத்தில் நீங்கள் படிக்கலாம்

LATEST News

Trending News