மேல முழுசா காட்டி அப்படியே உசுப்பேத்துறா!! ஆளே மாறிய தேவரா நாயகி ஜான்வி..
இணைய தள பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் பாலிவுட் பட நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமர் போட்டோஸ்.
தமிழ் சினிமாவில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஸ்ரீதேவி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சென்று தனக்கு என்று ஒரு ரசிகர் படையை அமைத்துக் கொண்டவர்.
அவரின் மகள் ஜான்விகபூரும் தற்போது பாலிவுட் படங்களில் பட்டையை கிளப்பி வருவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அந்த வகையில் அண்மையில் இவர் தேவரா என்ற தெலுங்கு படத்தில் களம் இறங்கி கலக்கியதை அடுத்து எப்போது தமிழுக்கு வருவீங்க என்று ரசிகர்கள் அனைவரும் அன்போடு சின்ன மயிலை அழைத்த வண்ணம் இருக்கிறார்கள்.
இவரின் அப்பா போனி கபூர் பிரபல தயாரிப்பாளராக திகழ்கிறார் பல ஹிந்தி படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களையும் தயாரித்து இருக்கிறார்.
நடிகை ஜான்டி கபூர் தேவரா படத்தில் நடித்த போது ஜூனியர் என்டிஆர் ரோடு இணைந்து நடித்ததை அடுத்து இவரது நடனம் ரசிகர்களின் மத்தியில் பெரும் அளவு பேசும் பொருளாக மாறியது.
இதனை அடுத்து இவர் ராம்சரண் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதோடு அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் எப்போதும் இணையதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் உச்சகட்ட கவர்ச்சியில் உள்ளது என்று சொல்லலாம்.
மேலும் இந்த புகைப்படங்களை பகிர்ந்த அவர் புஷ்பா இரண்டு ஸ்டார் என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது அனைவரது மனதிலும் நிலைத்து நின்று விட்டது என்று சொல்லலாம்.
மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு அப்படியே ஜூம் செய்யாமல் தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த அழகை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிரவிட்டார்கள். புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்