இப்படி இறுக்கி காட்டினா எப்படி கண்ணு.. முழு நிலவாய் மூச்சு வாங்க விட்ட நடிகை கீர்த்தி ஷெட்டி..

இப்படி இறுக்கி காட்டினா எப்படி கண்ணு.. முழு நிலவாய் மூச்சு வாங்க விட்ட நடிகை கீர்த்தி ஷெட்டி..

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது பற்றிய விவரங்கள். 

என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடல் வரிகளை பாடக்கூடிய வகையில் தற்போது நடிகை கீர்த்தி ஷெட்டி அந்த வானத்தில் இருக்கும் நீல நிறத்தை எடுத்து ஆடையாக அணிந்து கொண்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் அணிந்திருக்கும் உடைய நிறம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர் சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமோடு இருந்ததின் காரணமாகத்தான் ஹிந்தி படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகளை ஆரம்ப காலத்தில் தேடிய பிறகு தெலுங்கு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இவர் தெலுங்கில் உப்பன்னா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானதை அடுத்து அடுக்கடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்தது. அந்த வகை தமிழில் பொறுத்த வரை இவர் அலைகள் ஓய்வதில்லை என்ற கதையின் அம்சத்தை கொண்ட ஒரு கதையில் நடித்திருந்தார். 

இந்தப்படம் இவருக்கு பாக்ஸ் ஆபிஸ் கெட்டை கொடுத்ததை அடுத்து தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் தெலுங்கு மொழியில் இயக்கிய கஸ்டடி படத்திலும் நடித்தார். 

ஆனா எதிர்காலமாக அந்த படம் இவருக்கு சரியான ரீசை பெற்றுத்தரா போறது டோமினோ தாமஸ் நடிப்பில் உருவான மலையாள திரைப்படமான ஏ ஆர் ரம் படத்தில் நடித்திருக்க கூடிய இவர் மீண்டும் தமிழ் படங்களை நடித்து வருகிறார். 

அந்த வகையில் கார்த்தி நடித்து வரும் வா வாத்தியார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி ஜெயம் ரவியுடன் ஜெனி போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். 

இந்தப் படங்கள் வெற்றி பெற்றால் தான் தொடர்ந்து தமிழ் படத்தில் நடிப்பார் என்று தெரியவந்துள்ளது.இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது ரசிகர்களுக்கு கறி விருந்து வைக்கக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து இப்படி இறக்கி காட்டினால் எப்படி என்று அம்மணியை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு 
விட்டு வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் தொடை அழகும் பக்காவாக தெரிவதால் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திண்டாடி வருகிறார்கள். 

இதைத் தொடர்ந்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை தந்திருக்கிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்கினை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து விடுவீர்கள்

LATEST News

Trending News