பிங்க் கலர் ப்ரா.. கீழே பிதுங்கும் முன்னழகு.. இடுப்பில் வெறும் கைக்குட்டை.. கிறங்கடிக்கும் பூனம் பாஜ்வா..!
இயக்குனர் ஹரிய இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை பூனம் பாஜ்வா பல்வேறு இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை பூனம் பாஜ்வா இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
ஒல்லியாக இருக்கக்கூடிய நடிகைகள் மட்டும்தான் கவர்ச்சியான உடை அணிய வேண்டும் என்ற விதியை சுக்கு சுக்காக உடைத்து எறிந்தவர் நடிகை பூனம் பாஜ்வா.
டூ பீஸ் நீச்சல் உடையாக இருந்தாலும் சரி, குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு விவகாரமான போஸ் கொடுக்க வேண்டும் என்றாலும் சரி தயங்காமல் தன்னுடைய அழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் பூனம் பாஜ்வா.
இன்னும் சில ரசிகர்கள், ஒல்லியாக இருக்கும் நடிகைகளை நீச்சல் உடையிள் பார்ப்பதை விடவும் உங்களை போல பொசுபொசு என இருக்கும் நடிகைகளை நீச்சலடியில் பார்க்கும் போது மனசுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கிறது என்று அம்மணியின் அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது பிங்க் நிறத்திலான ப்ரா அணிந்து கொண்டு இடுப்பில் வெறும் கைக்குட்டை போன்ற ஒரு துணியை கட்டிக் கொண்டு கைகளை தூக்கி தன்னுடைய அக்குளின் அழகு ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தி இருக்கிறார் அம்மணி.
காலை எழுந்து சோம்பல் முறிப்பது போன்ற போஸ் கொடுத்து இணைய பக்கங்களை தீப்பிடிக்க வைத்திருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இருப்பதே இரண்டு கண்தான். எதை பார்ப்பது எதை விடுவது என தெரியவில்லையே என அம்மணியின் அனைத்து அழகுகளையும் பார்த்து வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.
மேலும் தன்னுடைய, பிரம்மானால் தயாரிக்கப்பட்ட டி ஷேப்பில் அமைந்திருக்கும் தொப்புள் அழகையும் இன்ஸ்டாகிராம் என்ற இலையில் சுட சுட பரிமாறி இளசுகளின் கண்களுடைய பசியை போக்கியிருக்கிறார் அம்மணி.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.