ஹோட்டல் அறையில் விடிய விடிய கேட்ட சத்தம்.. காலையில் வெளியே வந்த ஜோடி.. திடுக்கிட்ட சக நடிகை..!

ஹோட்டல் அறையில் விடிய விடிய கேட்ட சத்தம்.. காலையில் வெளியே வந்த ஜோடி.. திடுக்கிட்ட சக நடிகை..!

அதாவது இந்த சினிமா துறையில் கிசுகிசுகளுக்கு பஞ்சமே இருக்காது. இந்த கிசுகிசுகளுக்கு அச்சரம் போடுவது வேறு யாரும் கிடையாது சம்பந்தப்பட்ட நடிகர்களுடன் நெருக்கமாக பழகக்கூடிய நடிகைகளும் நண்பர்களும் தான்.

அந்த வகையில், சமீபத்தில் மூத்த நடிகை ஒருவர் தன்னுடைய பேட்டியில் வெள்ளந்தியாக பொதுவெளியில் பலருக்கும் தெரியாத விஷயத்தை பேச்சுவாக்கில் போட்டு உடைத்து விட்டார்.

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இது பரபரப்பாக பேசத் தொடங்கியதும் பேட்டியை வெளியிட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்த குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் எடிட் செய்து கட் செய்து விடுமாறு மூத்த நடிகை வேண்டுகோள் விடுக்க அதனை நீக்கி இருக்கிறது அந்த செய்தி நிறுவனம்.

அது சரி அப்படி என்ன சொன்னார் என்பது நீங்கள் கேட்பது புரிகிறது. தமிழ் சினிமாவின் கருப்பு வெள்ளை காலத்திலிருந்து தற்போது வரை அழகன் என்றால் இந்த நடிகர் தான்.

நடிகரின் அழகிலும் நடிப்பு திறமையிலும் மயங்கிய பல நடிகர்கள் அவருடன் காதல் வயப்பட்டு இருக்கிறார்கள். இந்த அழகு நடிகைகளும் இருக்கக்கூடிய ஒரு குணம் என்னவென்றால் தன்னை காதலிக்கக் கூடிய நடிகைகளுக்கு எப்போதுமே NO சொல்ல மாட்டார் என்பது தான்.

காரணம், சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நடிகைகள் மட்டும் இல்லாமல் அழகு நடிகர் மீது காதல் வயப்பட்ட பெண் தயாரிப்பாளர்கள் சிலருக்கும் NO சொல்லாமல் செய்ய வேண்டியதை செய்து இருக்கிறார் அழகு நடிகர் என்று அந்த காலத்திலிருந்து தற்போது வரை கிசுகிசுக்கள் பரவி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், இந்த பழைய சமாச்சாரத்தை புதிதாக தூசி தட்டி விட்டு இருக்கிறார் அந்த மூத்த நடிகை. அவர் கூறியதாவது, ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவு அறையில் தங்கி இருந்தோம்.

பக்கத்து அறையில் தான் அந்த நடிகருக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது அந்தப் படத்தில் நடிக்காத ஒரு பாலிவுட் நடிகை அவருடைய அறைக்கு வந்திருக்கிறார். இது எங்களுக்கு தெரியாது. விடிய விடிய சத்தம்.

யார் அந்த நடிகை என்று பார்த்து விடலாம் என காலையில் நேரமாக குளித்து ரெடியாகிவிட்டு அறையின் வாசலில் வந்து நின்று கொண்டோம். காலையில் யாரும் பார்ப்பதற்கு முன்பே அது நடிகையை பேக் செய்து அனுப்பிவிடலாம் என அந்த அழகு நடிகர் நினைத்து இருப்பார் போல் தெரிகிறது.

நாங்கள் நான்கு பேர் நின்று கொண்டிருக்கிறோம். கதவை திறந்து வெளியே வந்த அந்த நடிகையை பார்த்ததும் எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டு விட்டது. அந்த அழகு நடிகரோ என்ன செய்வது என தெரியாமல் திருதிருவென முழிக்கிறார்.

அவர் அந்த அளவுக்கு கூனி குறுகி நின்று நாங்கள் பார்த்ததே இல்லை. அந்த அவ்வளவுக்கு சங்கோஜமாக தன்னை உணர்ந்தார். வேற வழியில்லாமல் எங்களை தாண்டி தான் அந்த பாலிவுட் நடிகை சென்றார். அன்று நடந்த அந்த விஷயத்திற்கு பிறகு எங்கள் நான்கு பேரை எங்கு பார்த்தாலும் ஒரு விதமான கூச்சத்துடன் தான் அந்த அழகு நடிகர் பார்ப்பார் என பேசி இருந்தார் அந்த மூத்த நடிகை

LATEST News

Trending News