காலை கீழ போடுங்க.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது.. படபடக்க வைக்கும் புஷ்பா வில்லி அனசுயா பரத்வாஜ்..!
நடிகை அனசுயா பரத்வாஜ் கடந்த 1985 ஆம் ஆண்டு பிறந்தவர். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவருக்கு 2003 ஆம் ஆண்டு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான நாகா என்ற திரைப்படத்தில் மாணவி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் கிளாமர் ராணியாக அவதாரம் எடுத்தார்.
இணைய பக்கங்களில் படு மோசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். இதனால் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் குவிந்தன.
குறிப்பிடும் படியாக F2 என்ற திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டிருந்தார் அம்மணி. அம்மணியின் ஆட்டத்தில் ஒட்டுமொத்த ஆந்திராவும் தெலுங்கானாவும் குலுங்கியது என்று தான் கூற வேண்டும்.
அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கிளாமர் ராணியாக காட்சியளித்து வந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படத்தில் தாட்சாயணி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
புஷ்பா 2 திரைப்படத்திலும் இவருக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய ரசிகர்களின் கண்களுக்கு கிளாமர் விருந்து வைத்து வருகிறார்.
தனக்கு பட வாய்ப்புகள் பெற்றுக்கொடுத்த இடம் என்றால் அது தொலைக்காட்சி கிடையாது இணைய பக்கம் தான் என்று கூறுகிறார் நடிகை அனசுயா பரத்வாஜ்.
இந்நிலையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அம்மணியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்து ரசிகர்கள் காலை கீழே போடுங்க தெரியக்கூடாதது எல்லாமே தெரியுது.. என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குட்டியான ட்ரவுசர் அணிந்திருப்பதாள் அம்மணியின் பின்னழகின் அடிப்பகுதி பளிச்சென கேமராவின் கண்களில் பதிவாகி இருக்கிறது.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் இப்படியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது