இனி அப்படி நடிச்சா ஜோலி முடிஞ்சுது என்ன ஓவர் நெருக்கம்? நடிகரின் குடும்பம் விட்ட ரெய்டு..

இனி அப்படி நடிச்சா ஜோலி முடிஞ்சுது என்ன ஓவர் நெருக்கம்? நடிகரின் குடும்பம் விட்ட ரெய்டு..

தேசிய அளவில் பேன் இந்திய நடிகையாக முயற்சி செய்து வரும் அந்த நடிகை காவிரி தேசத்தில் பிறந்து அக்கட தேசத்தில் பேமஸான நடிகையாக மாறி வருகிறார். 

இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படமும் மெகா ஹிட் படமாக மாறி வருவதை அடுத்து அந்தப் பிரபல நடிகரிடம் நெருக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. 

இந்நிலையில் அண்மையில் அந்த நடிகரோடு இணைந்து நடித்த படத்தில் ஓவர் நெருக்கமாக நடித்ததை பார்த்து அந்த குடும்பத்தினர் காண்டாகி விட்டார்களாம் இதற்கிடையில் இருவர் இடையே காதல் என்ற கதை வேறு ஓடிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. 

அண்மையில் இவர் நடித்த படத்தில் பெரிய அளவு கதை இல்லை என்றாலும் நடிகையின் கிளாமருக்காகவே இந்த படம் தப்பித்துள்ளது என்று திரைத்துறையினர் சொல்லுகிறார்கள். 

ஓவர் கிளாமர் காட்டியதோடு மட்டுமல்லாமல் பாடல் காட்சிகளில் ஏடாகூடமான நடன அசைவுகள் படுக்கையறை காட்சிகளில் உச்சகட்ட நெருக்கம் என நடிகையின் நடிப்பை பார்த்து பல முகம் சுளித்து விட்டார்கள். 

ஆனால் உண்மையில் இந்த நடிகை வேறொரு நடிகரை தீவிரமாக காதலித்து வருவதோடு இருவரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள் இரு துறையில் இருக்கும் பலருக்கும் கிட்டத்தட்ட மிக நன்றாக தெரியும். 

ஆனால் இந்த விஷயம் குறித்து அவர் இதுவரை ஓப்பனாக எந்த இடத்திலும் பேசவே இல்லை மேலும் இவர்களது காதலுக்கு இரண்டு குடும்பமும் சம்மதம் தெரிவித்த நிலையில் இப்படி ஒரு புகைச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதற்குக் காரணம் கடைசியாக இவர் நடித்த படத்தில் தான் அந்த ஹீரோவும் நடிக்க இருவர் கெமிஸ்ட்ரியும் ஓவராக ஒர்க் அவுட் ஆகி ஓவர் டோஸில் உள்ளது. எனினும் ஆரம்பத்தில் அந்த நடிகரின் குடும்பம் இதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தார்கள். 

படம் வெளிவந்த பிறகு இருவரின் நெருக்கத்தை பார்த்து தன் காசிலே தனக்கு சூனியம் வைத்துக் கொண்டது போல அந்த நடிகரின் செயல் உள்ளது என்று சொல்லலாம். 

பலரும் இவர்களைப் பற்றி சொன்னபோது நம்பாத அந்த குடும்பம் படம் பார்த்த பிறகு தான் புரிந்து கொண்டது. 

இதனை அடுத்து ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்று கலங்கிப் போன ஆழ்ந்த குடும்பத்தார் அந்த நடிகையை எச்சரிக்கை விடுத்ததோடு இனிமேல் இப்படி இருக்கக் கூடாது முடிந்தால் உடனடியாக திருமணத்தை உன் காதலோடு செய்து கொண்டு செட்டிலாக என்று சொல்லி இருக்கிறார்கள். 

LATEST News

Trending News