திருமணமான பிரபல நடிகருடன் டின்னர் சென்ற நடிகை சமந்தா.. அதுவும் ஒரே பிளேட்டில்.. அது வேற..

திருமணமான பிரபல நடிகருடன் டின்னர் சென்ற நடிகை சமந்தா.. அதுவும் ஒரே பிளேட்டில்.. அது வேற..

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையான நடிகை சமந்தா, தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

இதனைதொடர்ந்து, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். 

அதிலிருந்து மீண்டு வரும் சமந்தா சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்டினை நடத்தி வருகிறார். தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சிடெடல் படத்தில் நடித்துள்ளார் நடிகை சமந்தா.

வருண் தவானின் பிறந்தநாளுக்கு இரவு விருந்து அருந்திய புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை பலரும் கிண்டலடித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News