குழந்தைக்கு தாயான பிறகும் அட்ஜெஸ்ட்மெண்ட்.. பின்னிரவில் சிக்கிய பெரிய நம்பர் நடிகை..
சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து நடிகைகள் வாய்ப்பை பெறுவதற்கும் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நீண்ட காலமாக காதலித்து வந்த தன்னுடைய காதலரை திருமணம் செய்திருந்தார் அந்த நம்பர் நடிகை. திருமணத்திற்கு பிறகும் நிறைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்பொழுது படங்களில் வாய்ப்புகள் கிடைப்பதில் பிறகு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவர் நடிப்பதற்கு தயாராக இருந்தாலும் வாய்ப்புகள் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. இதனால் தற்சமயம் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் பிஸ்னஸில் போட்டிருக்கிறார் இந்த கதாநாயகி. இருந்தாலும் கூட சினிமாவில் இருந்து விலகுவது என்பது அவருக்கு கஷ்டமான விஷயமாகதான் இருந்து வருகிறது.
எனவே திரும்ப சினிமாவில் நடிக்க வேண்டும் என்னும் முடிவிலேயே அவர் இருந்து வருகிறார். தயாரிப்பாளர்கள் இவருக்கு வாய்ப்பு தர முன் வருகின்றனர். ஆனால் இரண்டாம் மூன்றாம் தர காதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் வாய்ப்புகள் தருகின்றனர்.
அந்த கதாபாத்திரங்களுக்கு லட்சங்களில்தான் சம்பளம் கிடைக்குமாம் எனவே நடிகை அப்படியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயங்கி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வருகின்றன.
எனவே பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார் இந்த நடிகை. ஆனால் அந்த திரைப்படத்தை இயக்குவதும் தமிழ் இயக்குனர்தான் என்பதால் அந்த திரைப்படத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடித்து முடித்து இருக்கிறார்.
இதனை அடுத்து இவருக்கு பாலிவுட்டிலும் கொஞ்சம் பிரபலம் கிடைக்க துவங்கியிருக்கிறது. தற்பொழுது முன்னணி பாலிவுட் நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வருகிறதாம்.
இதனை தொடர்ந்து வாய்ப்புகளே இல்லாமல் இருந்து வந்த இந்த நடிகை எக்கச்சக்க வாய்ப்புகள் வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இததனைக்கும் அங்கு சம்பளம் நிறையவே கொடுக்கப்படுகிறது.
எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க பாலிவுட்டில் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களாம். மேலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறதாம்.
இந்த நிலையில் பாலிவுட் முன்னணி நடிகர் ஒருவர் திரைப்படத்தில் இவர் நடிப்பதற்கான ஆலோசனைக்கு அழைத்து இருக்கின்றனர்.
ஆனால் பின்னிரவில் இந்த ஆலோசனையை நடத்தி இருக்கின்றனர். இதனை அறிந்த நடிகை இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று இரவே அந்த ஓட்டலை விட்டு வெளியேறி பக்கத்தில் இருந்த வேறு ஓட்டலில் தங்கி விட்டு அடுத்த நாள் திரும்ப ஊர் வந்து சேர்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுதான் தற்சமயம் பாலிவுட்டில் பேசுபொருளாக இருந்து வருகிறது.