புக்கிட்டு போன காதல்.. புட்டியும் கையுமாக சுற்றும் குட்டி.. அலங்கோலமான வாரிசு நடிகை.. என்ன கன்றாவி இது..?
பிரபல நடிகரின் மகளும் வாரிசு நடிகையுமான அந்த நடிகை தன்னுடைய காதல் தோல்வி அடைந்த காரணத்தினால் குடிக்கு அடிமையாகி விட்டார் என்றும் படங்களில் நடிப்பதையே நிறுத்திக் கொண்டார் என்றும் கிசுகிசுக்கள் பூதாகரமாக கிளம்பி உள்ளது.
வாரிசு நடிகை காதலித்தாரா..? அந்த காதல் பிரேக் அப் ஆகிவிட்டதா..? என்று ஆச்சரியமாக கேட்கிறார்கள் பலரும். அந்த அளவுக்கு பராம ரகசியமாக தன்னுடைய காதல் வாழ்க்கையை பாதுகாத்து வந்தார் நடிகை.
திடீரென அந்த காதல் தோல்வியை தழுவியதால் மனதளவில் கடுமையாக பாதிப்பை சந்தித்து இருக்கிறார். தன்னுடைய காதலர் இன்னொரு பெண்ணுடன் பார்த்த நொடியில் உடைந்து போன நடிகை மது போதைக்கு அடிமையாகி படங்களில் நடிப்பதை விட்டு விட்டாராம்.
அதனால் தான் கடந்த பல வருடங்களாக இந்த வாரிசு நடிகை பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது என கூறுகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த சினிமா விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை பார்த்து அந்த நடிகரின் மகளா இது..? ஆளு அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..? பார்ப்பதற்கு பாவமாகவும் அதே சமயம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது என புலம்பினார்கள் அங்கு இருந்தவர்கள்.
ஒல்லியாக இருந்த நடிகை சில ஆண்டுகள் ஸ்பாட்லைட் படாமல் இருந்த காரணத்தினால் மிகவும் உடல் பொறுத்து குண்டாகி காணப்பட்டது பலரையும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் அவருடைய கண்கள் மிகவும் சிவந்து கண்கள் சுற்றி கருவளையம் சூழ்ந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டார் அம்மணி.
இதை பார்த்து ரசிகர்கள் மது போதைக்கு அடிமையாகி விட்டார் போல் தெரிகிறது என கட்டுக்கதைகளையும் சினிமா வட்டாரத்தில் கிளறிவிட்டு இருக்கிறார்கள். இது குறித்து என்ன விஷயம் என்று அந்த நடிகை குறித்து தேடிய போது காதலருடன் ஏற்பட்ட பிரேக் அப் தான் இந்த நடிகையின் இந்த நிலைமைக்கு காரணம் என்றும் அதிலிருந்து மீண்டு வருவார் என்றும் கூறுகிறார்கள்.
மீண்டும் திரைப்படங்களில் நடிக்கலாமா என தனக்கு தெரிந்த சில தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் நேரில் சென்று பார்த்து வருவதாகவும் கூறுகின்றனர். ஹிந்தியில் நடிக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் அடிபடுகின்றன. பழையபடி வாரிசு நடிகை மீண்டு வர வேண்டும் என்று வேண்டி வருகிறார்கள் அம்மனின் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள்.