கண்டவனுக்கு அட்ஜெஸ்ட் செய்துவிட்டு கணவனுடன் அட்ஜெஸ்ட் செய்ய மறுத்த சிட்டெறும்பு நடிகை..!
சினிமாவில் சிட்டெறும்பு நடிகை என்று சொன்னாலே பலருக்கும் இந்த நடிகையைதான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு சினிமாவில் இந்த பெயருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த நடிகை. வரிசையாக முன்னணி நடிகர்களுடன் வாய்ப்புகளை பெற்று இவர் நடித்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென முக்கிய புள்ளி ஒருவரின் கரிசனம் இவர் மீது பாய தற்சமயம் அவருடன் உறவில் இருக்கிறார் இந்த சிட்டெறும்பு நடிகை. நடிகை மீது விருப்பம் கொண்ட பெரும்புள்ளி பணத்தை அவருக்கு தண்ணீர் மாதிரி இறைக்கிறாராம்.
எனவே நடிகையும் அவருக்கு தொண்டுகள் செய்து வருகிறாராம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த முக்கிய புள்ளி நடிகையை விட்டு விலக துவங்கியுள்ளார். இந்த பெரும்புள்ளி முழுவதும் தண்ணீர் தெளித்துவிட்ட பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நடிகை ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
திருமணம் ஆன உடனேயே கணவனுடன் வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகியுள்ளார். இவ்வளவு நாள் நடிகையாக உல்லாசமாக இருந்த சிட்டெறும்பு நடிகைக்கு குடும்ப தலைவி வாழ்க்கை அவ்வளவாக எளிதாக இல்லை. நடிகையாக இருக்கும்போது எந்த வேலையும் செய்ய தேவையில்லை.
ஷூ மாட்டிவிடுவதில் இருந்து மேக்கப் செய்வதுவரை எல்லாத்துக்கும் ஆட்கள் இருப்பார்கள். இப்போது குடும்ப வேலைகளை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறதே என்று கவலையில் இருக்கிறார் இந்த பிரபலம். இதனையடுத்து ஆறு மாத காலங்கள் எப்படியோ வாழ்க்கையை நகர்த்திய நடிகைக்கு அதற்கு பிறகு அந்த வாழ்க்கை பிடிக்காமல் போய்விட்டது.
இந்த நிலையில் திருமணம் செய்த தொழிலதிபரை ஏமாற்ற ஒரு திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார் இந்த நடிகை. இதனையடுத்து ஏற்கனவே ஒரு சீரியலில் நடிப்பதற்கு அட்வான்ஸ் தொகை வாங்கியதாகவும் அதை முடித்துக்கொடுத்துவிட்டு வருவதாகவும் கணவனிடம் கூறியுள்ளார்.