ஒன் சைடு ஆம்லேட் தெரியும்.. இது என்ன ஒன் சைடு ப்ரா.. தெறிக்கும் கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ என்று இயக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து கவர்ச்சி நடிகையாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் மோசமான இரட்டை அர்த்த வசனங்களை பேசி நடித்த அதன் மூலம் பெருவாரியான சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது நைட் பார்ட்டி, குடி, கூத்து, கும்மாளம் என இருப்பது வாடிக்கை.
இவற்றை தன்னுடைய சமூகவலைதள பக்கங்கள் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
ஒருமுறை இரவு நேர பாட்டி முடித்துவிட்டு திரும்பும் பொழுது ஏற்பட்ட கார் விபத்தில் படு காயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிகிச்சை மற்றும் ஓய்விலிருந்து அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார்.
மீண்டும் பழைய வேகத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் இணைய பக்கங்களில் அன்றாடம் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
எடுப்பான முன்னழகு வாட்டசாட்டமான தோற்றம்.. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு.. ஆளை மயக்கும் பின்னழகு.. என கவர்ச்சி புதையலாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய அத்தனை கவர்ச்சியையும் விதவிதமான கோணங்களில் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறது. பச்சை நிற உடையில் இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு வேறு எதைப் பார்த்தாலும் பச்சையாவே தெரிகிறது என்று புலம்பி வருகிறார்கள் ரசிகர்கள்.