தமிழ் நாட்டில் அதிகம் வசூல் செய்த தளபதி விஜய்யின் திரைப்படங்கள்.. 50% இருக்கையில் மாஸ்டர் செய்த மாபெரும் சாதனை

தமிழ் நாட்டில் அதிகம் வசூல் செய்த தளபதி விஜய்யின் திரைப்படங்கள்.. 50% இருக்கையில் மாஸ்டர் செய்த மாபெரும் சாதனை

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் ரசிகர்களால் கருதப்படுபவர் தளபதி விஜய்.

இவர் நடிப்பில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் உலகளவில் முதல் நாளில் மட்டுமே சுமார் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துள்ளது.

தளபதி விஜய்யின் படங்களில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் மாஸ்டர் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் படங்களில் டாப் 4 திரைப்படங்கள் என்னென்ன தமிழ் நாட்டில் அதிகம் வசூல் செய்தது என்று இங்கு பார்ப்போம்.

1. சர்கார் - ரூ. 31 கோடி

2. பிகில் - ரூ. 26 கோடி

3. மெர்சல் - ரூ. 23.5 கோடி

4. மாஸ்டர் - ரூ. 22 கோடி { 50% இருக்கை }

இதில் 50% இருக்கைகளுடன் 22 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனையை புரிந்துள்ளார் தளபதி விஜய்.

LATEST News

Trending News

HOT GALLERIES