ஜாக்கெட் எங்கம்மா..? கூந்தலால் முன்னழகை மறைத்து புதருக்குள் அனிகா சுரேந்திரன்..! வைரல் பிக்ஸ்..
கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்த நடிகை அனிகா சுரேந்திரன். இவருக்கு, தற்போது 20 வயது தான் ஆகிறது. ஆனால் முன்னணி சினிமா நடிகைகள் கூட காட்ட தயங்கும் கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று ஹீரோயினாக நடித்து வருகிறார்.
கடந்து 2010 ஆம் ஆண்டு வெளியான கதை தொடருன்னூ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து என்னை அறிந்தால், விசுவாசம், குயின் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
மட்டுமில்லாமல் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சோட்டா மும்பை திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை அனிகா சுரேந்திரன்.
இந்த படத்தில் லிப் லாக் காட்சிகள் படுக்கையறை காட்சிகள் ஆகியவற்றில் நடித்து ரசிகர்களை மிரட்டினார். தன் மீது இருக்கக் கூடிய குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைப்பதற்காகவே இப்படியான காட்சிகளில் நடித்ததாக விவரிக்கிறார் அம்மணி.
தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாகவும் இரண்டாம் ஹீரோயின் கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் இவர் நடிகர் தனுஷ் எழுதி இயக்கி தயாரித்திருக்கக்கூடிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் சபிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை அனிகா.
இந்நிலையில் ஜாக்கெட் அணியாமல் புடவை மட்டும் அணிந்து கொண்டு புதருக்குள் குத்த வைத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர்.