பல கோடி ஏமாந்த வருண்.. திரிஷாவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதான் நடக்கும்!! AL சூர்யா

பல கோடி ஏமாந்த வருண்.. திரிஷாவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதான் நடக்கும்!! AL சூர்யா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன், லியோ படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய மார்க்கெட்டை ஏற்றிய திரிஷா பற்றி சிலர் சர்ச்சையாக பேசி அதிர்ச்சி கொடுத்து வந்தனர். மன்சூர் அலிகான், ஏவி ராஜ் உள்ளிட்ட சிலர் திரிஷாவை பற்றி கொச்சையாக பேசி வந்தனர். அதை கண்டித்து நடிகை திரிஷா வழக்கும் தொடுத்திருக்கிறார்.

இதற்கு முன் திரிஷா என் மனைவி என்று கூறி பேட்டியளித்து வரும் ஆன்மீகவாதி ஏ எல் சூர்யா, மீண்டும் திரிஷா பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சமீபத்தில் பிரபல யூடியூப் பிராங்க் செய்யும் ஒருவர் ஏ எல் சூர்யாவை பேட்டியெடுத்து வெச்சு செய்திருக்கிறார். திரிஷாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும், திரிஷாவுக்கு உங்களுக்கு என்ன தொடர்பு என்ற கேள்விக்கு, எடக்குமுடக்காக சிரித்துக்கொண்டு சமாளித்து பதிலளித்திருந்தார்.

மேலும், இறைவன் திரிஷாவை வைத்து அந்த கர்மாவை ஏன் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. வருண் மணியன் சொல்கிறார், திரிஷாவால் பல கோடி ஏமாற்றப்பட்டேன், என்னை கல்யாணம் பண்ணிக்குறேனு சொல்லி ஏமாற்றப்பட்டிருக்கிறேன். அப்படி என்னென்ன வேலை செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை என்றும் இறைவனுக்கு தெரியும் இறைவனை ஏமாற்ற முடியுமா? என்றும் தெரிவித்தார்.

இனிமேல் உங்களுக்கு திரிஷா வேண்டாமா? என்ற கேள்விக்கு, இச்சைக்.. அம்மா அதை ஒரு பகுதியாக பயன்படுத்திவிட்டார். அப்போது திரிஷா சிஎம் ஆவார்கள் என்று சொன்னேன், சொல்லவில்லை என்று கூறவில்லை. இறைவனின் திருவிளையாடல். திரிஷாவுடன் நட்பு வைத்துக்கொண்டவர்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய பிரச்சனைக்கு உள்ளாவார்கள். ஏன்டா நட்பு வைத்துக்கொண்டோம் என்று நினைப்பார்கள் என்று ஏ எல் சூர்யா பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES