“பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள்.. தவறாமல் இதை செய்வார்கள்..” நடிகை மனிஷா கொய்ராலா திடுக் தகவல்..!

“பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள்.. தவறாமல் இதை செய்வார்கள்..” நடிகை மனிஷா கொய்ராலா திடுக் தகவல்..!

தமிழ் நடிகை மனிஷா கொய்ராலா பட வாய்ப்புக்காக நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நடிகைகள் தவறாமல் இந்த விஷயத்தை செய்வார்கள் என்று பேசியிருக்கிறார்.

இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விரல் விட்டு என்னும் அளவிலான படங்கள் இதுதான் நடித்திருக்கிறார் நடிகை மனிஷா கொய்ராலா."பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள்.. தவறாமல் இதை செய்வார்கள்.." நடிகை மனிஷா கொய்ராலா திடுக் தகவல்..!

குறிப்பாக முதல்வன் மற்றும் பாபா இந்த இரண்டு திரைப்படங்களும் தான் நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் நடித்ததற்கான அடையாளமாக இருக்கிறது.

பாலிவுட் நடிகையான இவர் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருக்கிறார். பல்வேறு இளமை நடிகர்களுடன் காதலின் கிசு கிசுக்கப்பட்டவர் நடிகை மனிஷா கொய்ராலா.

இவருக்கு தற்போதும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தமிழில் நடித்த முதல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக இவருக்கு அமைந்தது. இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் மனிஷா கொய்ராலா அதற்கான முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டார்.

மேலும் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும் பொழுது கேமரா முன்பு பயப்படாமல் நடிப்பதற்கு என்னுடைய நண்பர்கள் சிலர் மது பழக்கத்தை கற்றுக் கொடுத்தார்கள். நாளடைவில் அந்த பழக்கத்திற்கு நான் அடிமையானேன்.

மது இல்லாமல் தூங்க கூட முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். அதனுடைய விளைவாகத்தான் எனக்கு தற்போது புற்றுநோய் வந்திருக்கிறது. தயவு செய்து யாரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக மது பழக்கத்திற்கு செல்லாதீர்கள்.

கொண்டாட்டமான மனநிலையில் இருக்கும் பொழுது.. வருடத்திற்கு ஒருமுறை இரண்டு முறை என்றால் அது பிரச்சனை கிடையாது. ஆனால், ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு மது மருந்தாகாது என்று பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர் சமீப காலமாக பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நடிகைகள் பற்றிய பேட்டிகளை நான் பார்க்கிறேன்.. பட வாய்ப்புக்காக பல நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட நடிகைகள் நான் யாரிடமும் அப்படி இருந்ததில்லை என்று சொல்வதையும் கேட்டிருக்கிறேன்.

பொதுவாக பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நடிகைகள் எல்லோரும் தவறாமல் இந்த வார்த்தையை சொல்லிவிடுவார்கள்.. நான் யாருடனும் படுக்கையை பகிர்ந்தது கிடையாது.. என்னையும் யாரும் அழைக்கவில்லை என்று.. என பேசி இருக்கிறார் மனிஷா கொய்ராலா. இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

"பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள்.. தவறாமல் இதை செய்வார்கள்.." நடிகை மனிஷா கொய்ராலா திடுக் தகவல்..!

LATEST News

Trending News