இது பிட்டு படமே பரவாயில்ல..! இதுவரை நடிக்காத மோசமான காட்சியில் தமன்னா..! லிஃப்ட்டுகுள்ள கூத்து..!

இது பிட்டு படமே பரவாயில்ல..! இதுவரை நடிக்காத மோசமான காட்சியில் தமன்னா..! லிஃப்ட்டுகுள்ள கூத்து..!

நடிகை தமன்னா சமீப காலமாக வெப் சீரிஸ்களில் படு மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து வருகிறார்.

இதில் மேலாடை இல்லாமல் ஒரு வெப் சீரிஸில் நடித்து அதிர்வலைகளை கிளப்பி இருந்தார்.

குறிப்பாக கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான இரண்டு வெப் சீரிஸ்கள் இவருடைய கவர்ச்சிக்காகவே ரசிகர்கள் மத்தியில் சென்றடைந்தன.. நல்ல வரவேற்பும் பெற்றன.

தொடர்ந்து நடிகை தமன்னாவை இப்படியான காட்சிகளில் நடிக்க வைத்து பிரமோஷனை தேடிக் கொள்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அவற்றை மறுக்காமல் அப்படியே செய்து கொடுக்கிறார் நடிகை தமன்னா. தற்போது புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கக்கூடிய தமன்னா மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த வெப்சீரிஸில் லிஃப்ட்டுக்குள் தன்னுடைய காதலனுடன் நடிகை தமன்னா செய்யும் கூத்துக்களை பார்த்தால் இதுக்கு பிட்டு படமே பரவாயில்லை போல என்று கூறுவார்களாம் ரசிகர்கள்.

க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் ஹிந்தி மொழியில் முதன்மையாக உருவாகியிருக்கிறது.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் டப் செய்து வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரக்கூடிய ஏப்ரல் மாதம் இந்த வெப்சீரிஸ் Netflix OTT தளத்தில் வெளியாகும் எனவும் இந்த வெப்சீரிஸ் தலைப்பு, ரிலீஸ் தேதி இவை அனைத்துமே விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News