எல்லாமே தெரியுது.. இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருக்கலாம்.. தர்ஷா குப்தா மோசமான கவர்ச்சி..!
பிரபல நடிகை தர்ஷா குப்தா சீரியலில் துணை நடிகையாக அறிமுகமான இவர் தற்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் இணைய பக்கங்களில் தொடர்ச்சியாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான பட வாய்ப்பு உறுதிப்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறார் அம்மணி.
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாராகவும் கலந்து கொண்டார்.
திரைப்படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரான காட்சிகளில் நடிக்க தயாராக இருப்பதை அறிவிக்கும் விதமாக இணைய பக்கங்களில் உள்ளான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.
ஸ்வட்டர் போன்ற துணியில் நீச்சருடை தைத்து போட்டுக்கொண்டு கடற்கரையில் குலுங்க குலுங்கநடந்து செல்லும் அம்மணியின் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தை குலுங்க வைத்து வருகிறது.
இதனை பார்த்து ரசிகர்கள் எல்லாமே தெரியுது.. இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்துக்கலாம் என்று என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.