அந்த உறுப்பில் செய்த மாற்றம்.. தோழியின் கணவரை திருமணம் செய்து சிக்கிய நடிகை.. அடுத்த விவாகரத்து இவங்க தான்..
புசு புசு நடிகை ஒரு காலத்தில் தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். பல்வேறு நடிகர்களின் படங்களின் நடிப்பு கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்த நடிகை தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து தன்னுடைய சினிமா வாழ்க்கையை வீணடித்துக் கொண்டார்.
பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்ட அவர் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் அவர் ஒப்புக் கொள்ளக் கூடிய படங்களில் மட்டும் நடித்து வந்தார். இதனால், இவர் நடித்த அடுத்த அடுத்த படங்கள் படுதோல்வி அடைந்தன. எனவே, நடிகைக்கு மார்க்கெட் காலியானது.
கட்டக் கடைசியாக அந்த நடிகருடன் பிரேக் அப் செய்துவிட்டு ஓட்டம் பிடித்தார் புசுபுசு நடிகை. நிலைமை இப்படி இருக்க தன்னுடைய தோழியின் கணவரை திருமணம் செய்து கொண்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்.
ஏற்கனவே திருமணம் ஆன ஒரு நபரை.. திருமணமே ஆகாமல் இருக்கும் பெண்கள் திருமணம் செய்து கொள்வதே பெரிய விஷயம்.. ஆனால், அந்த நபர் தன்னுடைய தோழியின் முன்னாள் கணவர் என தெரிந்தும் அவரை அவருக்கு இரண்டாம் தரமாக வாக்கப்பட்டு போனார் அம்மணி.
இதற்கு என்ன காரணம் என்று சில தகவல்கள் அந்த நேரத்தில் உலா வந்தன. தன்னுடைய தோழியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற காரணத்தினால் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்திருக்கிறார் புசுபுசு நடிகையின் தோழி.
உயிர்த்தோழி என்பதால் அவருடைய வேண்டுகோளின்படி தோழியின் முன்னாள் கணவருக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டு போனார் புசுபுசு நடிகை. ஆனால், இப்போதுதான் இந்த பிரச்சனை புகைய ஆரம்பித்து இருக்கிறது.
ஏனென்றால் இந்த புசு புசு நடிகைக்கும் தற்போது குழந்தை பாக்கியம் கிடைப்பது என்பது அரிதான விஷயம் என்ற சூழ்நிலையில் சிக்கியிருக்கிறார். என்ன காரணம் என்றால்.. புசுபுசு என இருந்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் திடீரென உடல் எடை குறைத்தார்.
அப்போது தன்னுடைய அடிவயிற்று பகுதியில் தோல் சுருக்கம் ஏற்படவே அதனை சரி செய்வதற்காக சில சிகிச்சைகளை செய்திருக்கிறார். அந்த சிகிச்சையின் போது அம்மணியின் கருப்பை வாயிலில் சில பக்க விளைவுகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் திருமணம் செய்து ஆண்டுகள் சில ஆன பிறகும் இன்னும் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறார் அம்மணி. இப்படி, இடியாப்பசிகளில் சிக்கி இருக்கிறார் புசுபுசு நடிகை.
தன்னுடைய தோழியின் கணவர் விவாகரத்துக்கு முக்கியமான காரணமே குழந்தை இல்லை என்பதுதான்.. தற்போது இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட தனக்கும் குழந்தை பாக்கியம் என்பது எட்டாக்கனி என்ற சூழலில் புசுபுசு நடிகையும் விவாகரத்தை நோக்கி தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
மேலும், தன்னுடைய கணவருடன் தற்போது அவர் வசிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படி இருக்கையில் அடுத்த விவாகரத்து இவங்க தான் என்று முனுமுனுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்க கோடாங்கிகள்.