இருட்டுல பண்றத நாம வெளிச்சமாக இருக்கும் போது பண்ணோம்!! முதல் இரவு குறித்து வெளிப்படையாக பேசிய ரசித்த ராம்..

இருட்டுல பண்றத நாம வெளிச்சமாக இருக்கும் போது பண்ணோம்!! முதல் இரவு குறித்து வெளிப்படையாக பேசிய ரசித்த ராம்..

பிரபல சீரியல் நடிகை நித்யா ராமனின் தங்கை தான் ரசித்த ராம். இவர் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான புல் புல் என்ற படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

பரதநாட்டிய கலைஞரான ரசித்த ராம், சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இவரிடம், love you rachchu என்ற படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தீர்கள்.அது பற்றி உங்களுடைய கருத்து என்ன கேட்டனர். 

இதற்கு பதில் அளித்த அவர், எனக்கு தெரிந்து திருமணம் ஆனவர்கள், செய்ய போகிறவர்கள் தான் இருக்கிறார்கள். திருமணம் செய்து முதல் இரவில் இருட்டில் என்ன பண்ணுவீங்களோ அதை நாங்கள் வெளிச்சத்தில் பண்ணுவோம் என்று கூறியுள்ளார். 

LATEST News

Trending News