அந்த இடம் அப்படி இருக்கு.. திவ்ய பாரதியை பார்த்து அப்படி சொன்ன ரசிகர்..
கோவையை சேர்ந்த நடிகை திவ்ய பாரதி, ஜிவி பிரகாஷின் பேச்சுலர்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பேச்சிலர் படத்தில் திறம்பட நடித்திருந்த திவ்ய பாரதிக்கு பாராட்டுக்கள் கிடைத்தது.
இந்த படத்திற்கு பின் திவ்ய பாரதிக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு பட வாய்ப்பு எதுவும் வரவில்லை. சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கிறார். அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் சென்சேஷனல் ஆகிவிடும்.
தற்போது இலங்கையில் சுற்றுள்ள சென்று திவ்ய பாரதி அங்கு எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்த சூழல் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படங்களுக்கு, ”திவ்ய பாரதி உங்களுக்கு தொப்பை போட்டு இருக்கு, இருந்தாலும் அழகாக இருக்கீங்க” என்று இளசுகள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..