படுக்கையில் புரட்டி எடுத்த ஹீரோ.. விலகி ஓடிய பிரபல நடிகை..!

படுக்கையில் புரட்டி எடுத்த ஹீரோ.. விலகி ஓடிய பிரபல நடிகை..!

திரைப் பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த வளர்ந்து பிரபல நடிகையாக சொல்லிக் கொண்டிருப்பவர்தான் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தமிழில் தனுஷ் , விக்ரம் , விஜய் உள்ளிட்ட பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இங்க நட்சத்திர நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார்.

இவரது தாய் மேனகா சுரேஷ், பாட்டி சரோஜா உள்ளிட்டோர் திரைப்படத்துறையில் பல்வேறு படங்களில் நடித்தவர்கள்.

குறிப்பாக மலையாள படங்களில் அதிகம் நடித்தவர்கள் என்பதால் கீர்த்தி சுரேஷுக்கு மிக சுலபமாக திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

இருந்தாலும் இவர் தனது திறமையால் கன மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.

தமிழில் முதன் முதலில் விக்ரம் பிரபு நடித்த வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

அந்த படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதன் பின்னர் அவர் நடித்து வெளிவந்த ரெமோ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது.

தொடர்ந்து ரஜினி முருகன், தானா சேர்ந்த கூட்டம் ,பைரவா, சாமி 2 ,சண்டக்கோழி 2 ,சீமா ராஜா, அண்ணாத்த ,மாமன்னன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

இதனிடையே அவர் தெலுங்கில் பல பிரபலமான நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அங்கும் மார்க்கெட் பிடித்து வைத்திருக்கிறார்.

தற்போது உடல் எடையை குறித்து பாலிவுட் பக்கம் சென்று அங்கு வெப் தொடர்களில் நடித்த வருகிறார். வருண் தவானுடன் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் முன்பை விட தற்போது கீர்த்தி சுரேஷ் தாறுமாறான கவர்ச்சி ரோல்களில் கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தயங்குவதே கிடையாது.

குறிப்பாக பாலிவுட்டிற்கு சென்ற பிறகு அவரது கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருப்பதாக நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்…

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக கூடிய படங்கள் சமீப காலமாக சொல்லிக் கொள்ளும்படி வரவேற்பை பெற தவறுகின்றனர்.

இதனால் கீர்த்தி சுரேஷிற்கு பட வாய்ப்புகள் குறைகின்றது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் நிதின் ரெட்டி நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறது.

முயற்சி செய்திருக்கிறது. படக்குழு ஆனால் ஏற்கனவே நடிகர் நிதின் ரெட்டியுடன் நடித்த ரங்க்தே என்ற திரைப்படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சியில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் படுக்கையில் புரட்டி எடுப்பதை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் நிஜமாகவே காதலிப்பார்கள் போல் தெரிகிறது என்றெல்லாம் யோகித்தார்கள்.

அதற்கு ஏற்றார் போல பத்திரிக்கை செய்திகளும் இருவரும் காதலிப்பதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றெல்லாம் கூட கிசுகிசுக்கள் வர தொடங்கின.

உஷாராகி கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் மீண்டும் நிதியின் ரெட்டியுடன் திரைப்படத்தில் சேர்ந்து நடித்தால் இருவருக்கும் திருமணம் என உறுதி செய்து விடுவார்கள்.

ஏற்கனவே அவருடன் படு சூடான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தாகிவிட்டது. இனிமேல் அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்.

இதனால் பட வாய்ப்பு குறைந்து விட்டது என்றாலும் கூட நிதின் ரெட்டியின் படத்தில் இருந்து நடிக்க ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES