தொடையிலிருந்து பாதம் வரை டாட்டூ.. அந்த உறுப்பையும் விடல.. ஷாக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் பேஸிஸ்ட் மோகினி..

தொடையிலிருந்து பாதம் வரை டாட்டூ.. அந்த உறுப்பையும் விடல.. ஷாக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் பேஸிஸ்ட் மோகினி..

கடந்த மாதம் இணையத்தில் அதிகம் அடிபட்ட பெயர்களில் ஒன்று மோகினி டே.

என்ன காரணம் என்றால் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய விவாகரத்தை அறிவித்த அடுத்த நாளே தன்னுடைய விவாகரத்து அறிவித்து அதிர்ச்சியை கொடுத்தார் ஏ ஆர் ரகுமானிடம் பேசிஸ்டாக பணியாற்றிய மோகினி டே என்பவர். ஏ

ஆர் ரகுமானின் விவாகரத்திற்கு இவர்தான் காரணமாக இருப்பார் போல் தெரிகிறது..! என்று மோகினி டேயின் பெயர் பொதுவெளியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த பரபரப்புகள் அடங்கிய பிறகு ஏ ஆர் ரகுமான் தன்னுடைய தந்தை போன்றவர் என்னையும் அவரையும் சேர்த்து வைத்து பேசுவது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று பேசி இருந்தார் மோகினி.

இது ஒரு பக்கம் இருக்க இவர் வெளியிட்டுள்ள ஒரு  வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

தொடை முதல் பாதம் வரை மிகப் பெரிய டாட்டூ ஒன்றை வரைந்திருக்கிறார் மோகினி டே மட்டுமில்லாமல்.

தன்னுடைய தொடையின் அடிப்பகுதியிலும் டாட்டூ வரைந்து இருக்கிறார். இரண்டு கால்களிலும் பச்சை குத்தி இருக்கும் இவர் இடது காலின் பக்கவாட்டில் தன்னுடைய மேல் தொடையில் ஆரம்பித்து உள்ளங்கால் வரை ஒரு கடிகாரம், ஒரு புலி, ஒரு பூனை மற்றும் ஒரு ஆந்தை இருப்பதைப் போல பச்சை குத்தி இருக்கிறார்.

இது தொடர்பான வெளியிட்டுள்ள வைரலாகி வருகிறது. தன்னுடைய உதடுகளில் தோடு போட்டிருக்கும் இவர் வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசி தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது. இது போன்ற சூடான சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம். 

LATEST News

Trending News

HOT GALLERIES