இதை எதிர்பாக்கவே இல்ல.. படு மோசமான படுக்கையறை காட்சியில் சீரியல் நடிகை பாவனி..!
சீரியல் நடிகை பாவனி ரெட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான லாகின் என்ற திரைப்படத்தில் சீமா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தனது 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ரமேஷ் செல்வன் இயக்கத்தில் வெளியான வஜ்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 465, இனி அவனே, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான துணிவு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர்.. வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த வெப் சீரிஸில் படு சூடான படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மேலாடையின்றி சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாக இருக்கிறது.
மோசமான கிளாமர் காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று வாயடைத்து போய் இருக்கின்றனர்.