“ஆண் நண்பருடன் தனிமையில் தமன்னா..” பிறந்த நாள் அன்றே இணையத்தில் கசிந்த வீடியோ..!

“ஆண் நண்பருடன் தனிமையில் தமன்னா..” பிறந்த நாள் அன்றே இணையத்தில் கசிந்த வீடியோ..!

நடிகை தமன்னா தன்னுடைய ஆண் நண்பருடன் தனிமையில் நெருக்கமாக இருக்கும்  வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக சினிமா நடிகைகளின் ரகசியமான வீடியோக்கள் இணைய பக்கங்களில் கசிவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

நடிகை ஓவியா, நடிகை பிரக்யா நாக்ரா அடுத்து தற்போது நடிகை தமன்னாவின் வீடியோ காட்சிகளும் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

அதிலும் நடிகை தமன்னாவின் பிறந்த நாளான இன்று இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

வெறும் தரையில் படுத்திருக்கும் தமன்னாவுடன் அவருடைய ஆண் நண்பர் சேட்டை செய்து கொண்டு நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் தான் இவை.

திட்டமிட்டு இந்த காட்சிகளை இணையத்தில் கசிவு விட்டிருருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகளிள் இருப்பது சாட்சாத் நடிகை தமன்னாவே தான் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.

மேலும், இந்த வீடியோ இவர் நடித்த வெப் சீரிஸ் ஒன்றிலிருந்து கசிந்த காட்சியாக இருக்கலாம். அந்த வெப் சீரிஸில் இதே உடையில் நடிகை தமன்னா சில காட்சிகளின் நடித்திருக்கிறார்.

ஒருவேளை, அந்த வெப் சீரிஸ்க்காக எடுக்கப்பட்ட காட்சிகளாக கூட இது இருக்கக்கூடும் எனவும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே வெப் சீரிஸ்களில் நடிகை தமன்னா படுமோசமான காட்சிகளில் நடித்து அதிர வைத்திருந்தார். அந்த காட்சிகளுடன் ஒப்பிடும் போது இப்போது கசிந்துள்ள இந்த காட்சி ஒன்றுமே கிடையாது என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை தமன்னாவின் பிறந்த நாளான இன்று பலரும் அவருக்கு வாழ்த்துக்களை பதிவுகள் செய்து வரும் அதே நிலையில் அதே நேரத்தில் இவருடைய வீடியோ காட்சிகளும் இணையத்தை கலக்கி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES