மொரட்டு கட்ட.. நீச்சல் உடையில் முழு தொடையும் தெரிய.. எகிறி அடிக்கும் இளம் நடிகை..!

மொரட்டு கட்ட.. நீச்சல் உடையில் முழு தொடையும் தெரிய.. எகிறி அடிக்கும் இளம் நடிகை..!

தமிழில் சகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை நீரஜா தாஸ்.

சீரியல்களில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு வந்தவர் நடிகை நீரஜா தாஸ். படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நீரஜா தாஸ்.

சீரியல்களில் பவர்ஃபுல்லான வில்லி வேடங்களில் ஜொலித்தார். மாடலிங், நடிப்பு என அடுத்த அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வரும் நீரஜா தாஸ் தியான் சீனிவாசன் நடித்த பார்ட்னர்ஸ் என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேசியதாவது, சிறுவயதிலிருந்தே நடிப்பு ஆசை. படிப்பை விட பாட்டு, நடனம் என கலைகளில் பங்கேற்பதில் அதிக கவனம் எனக்கு இருந்தது. அப்படித்தான் மலையாள சேனல் ஒன்றில் தொகுப்பாளினாக என்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினேன்.

எல்லாவற்றிற்கும் என்னுடைய அம்மா துணையாக இருந்தார். அதன் பிறகு இசை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சீரியலில் பலவிதமான அதிரடியான கதாபாத்திரங்கள் வந்திருக்கின்றன.

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சீரியஸாக எடுத்துக் கொண்டு சிறப்பாக நடித்துக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புவேன். ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி விட்டேன்.

இதனால் நிறைய பாடி ஷேமிங்கை எதிர் கொண்டேன். பள்ளிக்காலத்திலேயே எனக்கு அதிகமான பாடி ஷேமிங் நடந்திருக்கிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

2015 ஆம் ஆண்டு தமிழில் ஒரு படத்துக்கு ஆடிஷனுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் என்னுடைய முதல் படம் சகா. ஷூட்டிங்கில் இருந்தவர்கள் என்னுடைய நம்பிக்கையை உடைக்கும் படி நடந்து கொண்டார்கள். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் கூட என்னை கேலி செய்தார்கள்.

ஆனால், இன்று நான் ஒரு பிட்னஸ் மாடலாக இருக்கிறேன் என கூறியிருக்கிறார். இந்நிலையில், நீச்சல் உடையில் இவர் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நீரஜா தாஸ்-ன் அழகை பார்த்து ரசிகர்கள் யாரும்மா நீயி.. என்று வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்

LATEST News

Trending News

HOT GALLERIES