தாய்ப்பால் கொடுத்துக்கொண்டே நேரலை.. பிறந்த மேனியாக அதை காட்டி மிரட்டும் கபாலி பட நடிகை..!
39 வயதாகும் நடிகை ராதிகா ஆப்தே பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். நான்கு நாட்களுக்கு முன்பு தான் தன்னுடைய திருமணம் கர்ப்பம் குழந்தை பிறந்தது என அனைத்து தகவல்களையும் வெளியிட்டார் நடிகை ராதிகா ஆப்தே.
இந்நிலையில், தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டு நேரலையில் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார். மட்டுமில்லாமல் கர்ப்ப காலத்தில் தன்னுடைய கர்ப்பமான வயிற்றை படம் போட்டு காட்டும் விதமாக ட்ரான்ஸ்பரண்டான உடை அணிந்து கொண்டு பிறந்த மேனியாக நிற்கும் தன்னுடைய புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.
கடந்த 2005ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் இயக்குனரின் நடிகருமான பிரகாஷ்ராஜ் இயக்கிய நடித்த தோனி படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “கபாலி” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமானார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு பெனிடிக் டெய்லர் என்ற லண்டனை சேர்ந்த நபருடன் காதல் வயப்பட்டார் நடிகை ராதிகா ஆப்தே. கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், அவருக்கு குழந்தை பிறக்கும் வரை பலருக்கும் அவர் திருமணமானவர் என்பதை தெரியாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து தற்போது கர்ப்பமாக இருக்கும் இவர் ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கிறார்.
இந்த போட்டோ சூட் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
மேலும் கர்ப்ப காலத்தில் நான் எப்படி இருந்தேன் என்பதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.
அந்த நேரத்தில் என்ன இப்படி உடல் வீங்கி விட்டது குண்டாகிவிட்டேன் என்று நான் வருத்தப்பட்டேன். ஆனால், தற்போது நான் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விட்டேன்.
இந்நிலையில் என்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என கருத்துக்களை வெளியிட்டு தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.