நைட் பார்ட்டி!! அந்த ஆடையில் மயக்கும் நடிகை ..அட இப்படி இறங்கிட்டாங்க...

நைட் பார்ட்டி!! அந்த ஆடையில் மயக்கும் நடிகை ..அட இப்படி இறங்கிட்டாங்க...

மலையாள மொழி படங்களில் நடித்து வந்த சினேகா, என்னவளே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசூல் ராஜா எம்பிபிஎஸ எனப் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சினேகா, பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினேகா அளித்த பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 அது என்னவென்றால், ஒரு முறை பத்திரிகை ஒன்றில் சினேகா ஒரே உடையே தான் போடுகிறார். அவருக்கு வேற உடை இல்லை என்று கூறியிருந்தார்கள். நிறைய விமர்சனங்கள் எனது ஆடை பற்றி வந்தது, இதனால் நான் அணிந்த ஆடையை திருப்பி அணிய மாட்டேன்.

நான் அணிந்த ஆடையை தெரிந்தவர்களுக்கு இல்லை நண்பர்களுக்கு கொடுத்துவிடுவேன் என்று சினேகா கூறியது வைரலானது. சில வாரங்களுக்கு முன் கணவருடன் ஒரு பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இறுக்கமான ஆடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படியான ஆடையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News